மருத்துவ கட்டுரைகள் Archive

மருத்துவ டிப்ஸ்

கை-கால் வீக்கம்: ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். வெந்தயம், சீரகம், வெங்காயம், வில்வப்பழத்து உள்தோல் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து அரை லிட்டர் தண்ணிரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி ...Read More

தூக்கம் ஏன் அவசியம்?

மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும். தூக்கம் ஏன் அவசியம்?மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும். அதுபற்றி கூடுதல் விவரங்களை அறிவோமா… ...Read More

தேங்காய் எண்ணெய்யை லியூப்ரிகன்டாய் பயன்படுத்துவது சரியா? தவறா?

ஏன் லியூப்ரிகன்ட் அவசியம்? – உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் உராய்வு காரணமாக, பிறப்புறுப்பு வறட்சி காரணமாக வலி உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தவிர்க்க தான் லியூப்ரிகன்ட் பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. லியூப்ரிகன்ட் என்றால் என்ன? – லியூப்ரிகன்ட் என்பது உராய்வு ஏற்படுவதை தடுக்கும் எண்ணெய் தான். ஒருசில ஆணுறைகளில் உராய்வை தடுக்க செயற்கை லியூப்ரிகன்ட்கள் சேர்த்து ...Read More

ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ...Read More

தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட பழக்கமாக இருப்பது சூயிங்கம் மெல்வது. சிலரால் சூயிங்கம் மெல்லாமல் வேலையே செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சூயிங் கம் மெல்லும் பழக்கம் உடையவர்களாக தான் இருப்பார்கள். இது போக, புகை பழக்கம் இருக்கும் நபர்கள் சிகரட் வாசம் வெளிவராமல் இருக்க சூயிங் மெல்லுவார்கள். கிளேரி எம்ப்ளிடன் என்பவரும் இதே போல தினமும் சூயிங்கம் மெல்லும் பழக்கம் ...Read More

தலைவலி எதனால் ஏற்படுகிறது? அதனை தடுக்க என்ன செய்யலாம்….

தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் “பெய்ன்கில்லர்’எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு ...Read More

ஒரே நாளில் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும் இந்த அற்புத முறை பற்றி தெரியுமா உங்களுக்கு!!

சிறுநீரகக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல், நிரந்தரமாக கரைப்பதற்கு அற்புத வழி ஒன்று இயற்கையில் உள்ளது. அந்த அற்புத வழி தான் பீன்ஸ் மருத்துவம். அதை பின்பற்றுவது எப்படி என்று பார்ப்போம். சிறுநீரகக் கற்கள் உருவாவதன் காரணம் என்ன? ...Read More

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான். மகாபாரதத்தில், கருவில் இருக்கும் குழந்தை அபிமன்யூ `சக்கரவியூகம்’ பற்றிக் கேட்கிறான். அதை குருஷேத்திரப் போரில் பயன்படுத்துகிறான். தாயின் வயிற்றில் இருக்கும்போது, ...Read More

தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம். சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு ...Read More

படர்தாமரைக்கு??

புளியிருக்க புண்ணேது? புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும். பால்கட்டுக்கு பாசிப்பயிறு பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும். ...Read More

அழகா, ஆபத்தா?

தெற்றுப்பல் கொஞ்சம் விதி மீறலும் அழகுதான்… நேர்த்தியாக அமைந்திருக்கும் பற்களுக்கிடையே, ஒற்றைப்பல் மட்டும் கொஞ்சம் எல்லை தாண்டினால் தெற்றுப்பல் அழகு என்று ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி போல பெயர் வாங்கிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பற்கள் என்றால் சம்பந்தப்பட்டவரின் தன்னம்பிக்கையே பறிபோய்விடும். ...Read More

நிம்மதியாக உறங்குவது எப்படி?

பஞ்சணையில் காற்று வந்தாலும் தூக்கம் மட்டும் வராமல் துக்கப்படுவோர் பலர் உண்டு. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அலைச்சல், சோர்வு, நெருக்கடிகள் அனைத்தையும் மறக்கச் செய்து நிம்மதியை தருவது தூக்கம். ஆனால், தூக்கத்துக்காக என்னதான் பகீரத முயற்சிகளை மேற்கொண்டாலும், உருண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இன்று அதிகம். ஆண்களைவிட பெண்களுக்கு தூக்கமின்மைப் பிரச்னை மூன்று மடங்கு அதிகம் என்கிறது இங்கிலாந்தின் ...Read More