இயற்கை மருத்துவம் Archive

உங்களுக்கு தெரியுமா இஞ்சித் தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

இஞ்சிதேநீர் ஒரு புத்துணர்வூட்டும் பானமாகும்.அதை விட இஞ்சியில் மக்னீசியம்,விட்டமின் சி மற்றும் பிற கனிமங்களும் காணப்படுகின்றன. இதை தயாரிக்கும் போது சிறிதளவு தேனும், எலுமிச்சைச் சாறும் கலந்து குடித்தல் சிறப்பாகும். இஞ்சியின் பயன்கள் பின்வருமாறு: இது ஒரு வாந்தியை தடுக்கும் பானம் அதாவது இஞ்சியை நீண்ட தூர போக்குவரத்திற்கு முன் இஞ்சி தேநீர் குடிப்பதனால் குமட்டல் போன்றவை தவிர்க்கப்படும் என்பதனால் போக்குவரத்தின் ...Read More

உங்களுக்கு தெரியுமா இரத்தச்சோகையில் இருந்து பெண்களுக்கு தீர்வு தரும் நீர்முள்ளி

நோய் தீர்க்கும் மூலிகைகளில் மிக முக்கியமான நீர்முள்ளி செடி குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. நீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்த உடலில் தேங்கிய நச்சுநீரை வெளியேற்றி உடல்நலத்தைக் காக்கும் தன்மை உடையது. நீர்முள்ளிச்செடி விதைகளில் வைட்டமின் E, இரும்பு சந்து, புரதம் உள்ளிட்டவை உள்ளன. ...Read More

உங்களுக்கு தெரியுமா உடைந்த எலும்பை இயற்கையாக வீட்டிலேயே ஒட்ட வைப்பது எப்படி?

எலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது என்பது எலும்பியல் சிக்கல்களில் பொதுவான ஒன்றாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் 6.3 மில்லியன் மக்கள் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பெண், ஐந்தில் ஒரு ஆண் உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. எலும்பு முறிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், சில எளிய வீட்டுத் ...Read More

முருங்கை இலை பற்றி நீங்கள் அறிந்திராத பல நன்மைகள்….

முருங்கை உள்ள ஏராளமான சத்துக்கள், அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் ...Read More

உங்களுக்கு தெரியுமா ஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்….

உங்களுக்கு தெரியுமா ஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்…. நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகுந்த அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டிய கட்டாயம் இருக்கும். ...Read More

சளியை ஒரே நாளில் வெளியேற்ற சூப்பரான இயற்கை மருந்து இதோ

சளிக்கு பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் சளி மருந்தைப் பயன்படுத்துவார்கள். சளி மருந்துகளை அதிகமாக சாப்பிட்டால், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். ...Read More

௺ங்கள் காலை விடிந்தவுடன் அந்த நாளை உற்சாகமாக அமைத்து கொள்வது எப்படி?

காலை எப்படி விடிகிறதோ அது பொருத்தே நாள் முழுவதும் அமையும். அந்த நாளை சிறப்பாக அமைத்து கொள்வது எப்படி? காலை எழுந்ததும் எப்படி விடிகிறதோ அதேபோல் தான் நாள் முழுவதும் இருக்கும். அந்த நாளை, நாம் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மனதில் புகுத்த வேண்டும். விடியல் விடிந்தவுடன் மொபைல் போன்யை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது உங்களுக்கான ...Read More

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேப்பிலையின் மருத்துவ ரகசியங்கள்

” ஆலும் வேலும் பல்லுக்குறுதி ” என்று நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். பண்டைய காலம் முதலே நம்மை பாதுகாத்து வரும் ஒரு மூலிகை என்றால் அது வேப்பிலைதான். கசப்பு சுவையுடன் இருந்தாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. ஆயுர்வேத மருத்துவத்தில் தொடங்கி தற்கால நவீன மருத்துவம் வரையிலும் வேம்பின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வேம்பு என்பது ...Read More

சளி, இருமலைப் போக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி. சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. ...Read More

உங்களுக்கு தெரியுமா குழந்தையின்மை குறை போக்கும் முருங்கை!

முருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும் கண் கோளாறுகள், பித்தம் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். அதுமட்டுமின்றி நமது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் ...Read More

உங்களுக்கு தெரியுமா இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குணமாகிவிடும் ..!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250gm ,ஓமம் – 100gm ,கருஞ்சீரகம் – 50gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ...Read More

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து ...Read More