இயற்கை மருத்துவம் Archive

உங்களுக்கு தெரியுமா குறிஞ்சிப் பூ அரிது… தேன் அதனினும் அரிது!

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரிலும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு’ என்கிறது குறுந்தொகை. `அரிதினும் அரிது குறிஞ்சிப் பூ; அதனினும் அரிது அதிலிருந்து கிடைக்கும் தேன்’ என்று சங்க இலக்கியம் கொண்டாடும் சிறப்பு பெற்றது குறிஞ்சித் தேன். உலகில் கிடைக்கும் அனைத்து வகை தேன்களிலும் உயர்வானது இது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ...Read More

உங்களுக்கு தெரியுமா இரவில் பூச்சி கடித்துவிட்டால் என்ன கடித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது?

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?? நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமப்புறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ...Read More

தெரிந்து கொள்ளுங்கள்! எந்தெந்த ஜூஸில் தேனை கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும்?

தேன் என்பது முழுக்க முழுக்க மருத்தவ குணங்கள் கொண்டது. அழகுக்கும் பயன்படுத்தலாம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் தேனுக்கு தான் முதல் இடம். பெரும்பாலான மருந்துகள் தேனில் கலந்து சாப்பிடவே அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய தேனை சில பழங்களின் சாறுகளுடன் கலந்து குடித்தால் நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீரும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம். பால் ...Read More

துளசி டீயை குடித்து வாருங்கள்! சூப்பர் டிப்ஸ்!

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம். தேவையான பொருட்கள் துளசி – 1 கப் தண்ணீர் – 2 கப் டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் அல்லது கருப்பட்டி – சுவைக்கு பால் – தேவையான அளவு ...Read More

உங்களுக்கு தெரியுமா உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன. மேலும் ஆய்வு ஒன்றில், உள்ளங்காலில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, 20 நிமிடங்களில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் கலந்துவிடும் என தெரிய வந்துள்ளது. தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் ...Read More

எச்சரிக்கை! மிளகு சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தை விளைவிக்குமா?

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங் களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவு களும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? மிளகை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரி யத்தை உணரக் கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் ...Read More

படிக்கத் தவறாதீர்கள்! விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் நாட்டு வைத்தியம் மூலமாக தீர்வு…!

நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். ...Read More

குடல் சம்மந்தமான பாதிப்புக்களை விரைந்து குணப்படுத்த இதை முயன்று பாருங்கள்!

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது.   காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. ...Read More

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகை நீக்கும் பசலை கீரை

பசலை கீரையில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது. பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு ...Read More

அவசியம் படிக்க.. இயற்கையான முறையில் இருமல் மற்றும் சளியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்….!

இருமல் என்பது வேகமாக நுரையீரலில் உள்ள காற்றை வாய் மூலம் வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு செய்யும் பொழுது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும். இருமல் மூலம் கிருமிகள் நீங்குவதால் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இருமல், சளி இருக்கும் பொழுது ஏற்படும். இருமும் பொழுது சளி வெளியேறும். சளி ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. சளி குறையும் பொழுது தானாகவே ...Read More

உங்களுக்கு குடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க வேண்டுமா?சூப்பர் டிப்ஸ்…

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது மேலும் குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. குடல் புழுக்களை அழிக்க செய்ய வேண்டியவை தினமும் காலை உணவின் போது 1 ...Read More

நீங்கள் உண்ணும் உணவில் இந்த 5 காய்கறிகள் இருக்கிறதா?அப்ப இத படிங்க!

நம் உண்ணும் உணவில் தினமும் ஊட்டச்சத்தும் உடலுக்கு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதால் ஆரோக்கியத்துடனும் உடலில் எவ்வித நோயின்றியும் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம். பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை ...Read More