இயற்கை மருத்துவம் Archive

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆப்பிளில் அதிக அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன் எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது அத்தகைய ஊட்ட சத்துக்கள் அதிக நிறைந்த அத்தகைய ஆப்பிளை ...Read More

உங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

நம் உடலுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது போன்றவை தென்படும். ...Read More

உங்களுக்கு தெரியுமா ஆரோக்கியமானது பச்சை உணவா?

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆரோக்கியமானது பச்சை உணவா? வேகவைத்த உணவா? சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து ...Read More

அவசியம் படிக்க..5 கிலோ எடையை மூன்று நாட்களில் குறைக்க உதவும் அற்புத டீ

உடல் பருமன் என்பது தற்போது ஏராளமான மக்கள் அவஸ்தைப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனைக் குறைக்க பலர் பலவிதமான டயட்டுகள் மற்றும் ஜிம்களில் பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருவார்கள். ...Read More

அவசியம் படிக்க.. கிராம்பு எண்ணெயின் அற்புத மருத்துவ பலன்கள்

கிராம்பு என்பது பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அற்புத வீட்டு மருந்து பொருளாகும். பழங்காலம் முதலே இது ஆசியாவில் மருந்து பொருளாகவும், சமையல் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது. 17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு இதை உலகம் முழுவதும் பயன்படுத்த தொடங்கினார்கள். இது பிரியாணியில் வாசனைக்கு மட்டும் சேர்க்கப்படுவதோடு இதன் எண்ணெய் பல மருத்துவ குணங்களை கொண்டது. இதிலுள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் ...Read More

கட்டாயம் இத படிங்க! ஆரோக்கியத்துக்கான தூண்கள் – கருஞ்சீரகம்

சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும்; அதென்ன கருஞ்சீரகம்? ஆரோக்கியம் தருவதில் சீரகமும் கருஞ்சீரகமும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள். தாளிக்கும் பொருள்களின் கூட்டணியிலும் சமையல் வகையிலும் அதிகம் இடம்பிடித்த கருஞ்சீரகம், இப்போது கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், கருமையான விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நலம் பயக்கும் நுண்கூறுகள் நமது ஆரோக்கியத்துக்கான தூண்கள் என்றே சொல்லலாம். ...Read More

உங்களுக்கு தெரியுமா மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை

திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும். ...Read More

தொண்டைவலி போக்கும் துளசி!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

சித்த மருத்துவத்தில், ‘தெய்வ மூலிகை’ என்று போற்றப்படுவது துளசி. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என இதில் பல வகைகள் உள்ளன.  இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் அருந்தி வந்தால் சருமச் சுருக்கம் மறையும். பார்வைக் குறைபாடுகள் நீங்கும். ...Read More

தினமும் சுக்குப் பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு, மேலும் சுக்கு இருமல், சளி மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை சம நிலையில் வைக்க உதவுகிறது. மேலும் பலரும் அறிந்திராத சுக்குவின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். ...Read More

தலைவலி குணமாக இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இன்றைய காலக்கட்டத்தில் வேலைப்பளு, மனக்கஷ்டம் போன்ற சில பிரச்சனைகளின் காரணமாக தலைவலி ஏற்படுகிறது. அத்தகைய தலைவலியை வீட்டில் உள்ள சில இயற்கை பொருள்களை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். கொத்தமல்லி சமையலில் பயன்படுத்தப்படும் தேவையான அளவு கொத்தமல்லி இலையை அரைத்து அதை சிறிதளவு நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைவலி குறையும். கிராம்பு ...Read More

வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும், இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம். வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும். ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத ...Read More

மா இலையில் இவ்வளவு நன்மைகளா?

அனைவரும் விரும்பும் சத்துமிகுந்த ஒரு பழம் என்றால் அது மாம்பழம்தான். மாம்பழம் மற்றும் மாங்காய் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களே இங்கு அதிகம். ஏனெனில் இது சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல சத்துக்களும் அதிகம் நிறைந்த பழமாகும். மாங்காய் மட்டுமின்றி அதன் மர இலைகள் கூட ஏராளாமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று. ...Read More