ஆயுர்வேத மருத்துவம் Archive

ஆயுர்வேதத்தில், இதயத்தின் செயல்பாடுகளை சரிப்படுத்துவதற்கு, மிகச் சிறந்த மருந்துகள்….

ஆயுர்வேதத்தில், இதயத்தின் செயல்பாடுகளை சரிப்படுத்துவதற்கு, மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. மிக நல்ல முறையில், இதய நோயாளிகள் சிகிச்சை பெற்று, நிவாரணம் அடைந்து வருகின்றனர். அலோபதி மருந்துகள் உட்கொள்ளும் இதய நோயாளிகளுக்கு, அம்மருந்தை சிறிது சிறிதாக குறைத்து, ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்களுடைய ஆரோக்கியம் நல்ல முறையில் தேறி வருகிறது. ...Read More

மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை முடவாட்டுக்கால்…..

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன. ...Read More

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

முடக்கத்தன் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப்புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. ...Read More

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது….

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். ...Read More

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூலிகைகள் அவசியமானவை…….

இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பல அற்புத பரிசுகளில் முக்கியமானவை மூலிகைகள். ஒவ்வொரு மூலிகையும் நமக்கு ஒவ்வொரு பலன்களை வழங்கவல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூலிகைகள் ...Read More

மருந்தாக மாறிவிடும் மதுபானம்……

மதுபானம் அருந்துவதால் உடலுக்கு கேடு வரும் என்று கூறினாலும், ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்த மதுபானமே மருந்தாகவும் மாறிவிடும். அப்படித்தான், தினமும் இரவு ஓர் அளவான சிவப்பு வைனை குடிப்பதன் மூலம் உடல் நலமாக இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ...Read More

கடுக்காய் ‪பொடியின்‬ ‪பயன்கள்‬…..

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. ...Read More

காய்ச்சலா இந்த நோயாக கூட இருக்கலாம்…..

* காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுக்கலாமா? சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் கிருமிகள் வரத்து அதிகரிக்கும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும். இதற்கு மூலிகை கஞ்சி, ஊறல் குடிநீர், ...Read More

ஆயுர்வேத சிகிச்சைகளின் பெரும்பாலான மருந்துகளில் சேர்க்கப்படும் இயற்கை மருந்துப் பொருள்….

கடுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு’ என்பார்கள். இஞ்சியை, தோலைச் சீவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பழமொழி இது. இஞ்சியைத் தோல் சீவாமல் உபயோகப்படுத்துவது தவறு. கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், மாமிச வகை உணவுகள் போன்றவற்றை உட்கொள்பவர்கள், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி மற்றும் இந்துப்பு இடித்துச் சாப்பிடலாம். தேவையானவை: இஞ்சி    : 100 ...Read More

எப்படி ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது ….

நாம் விரும்பும் இடத்திற்கெல்லாம் எந்த நேரமாக இருந்தாலும் நம்மை அழைத்து செல்லும் ஒரு அருமையான நண்பன் நமது கால்கள் தான். இவ்வளவு உதவி செய்யும் இந்த நண்பனை நாம் கொஞ்சம் கூட பார்த்து கொள்ளவில்லையென்றால் மிகவும் அபத்தமான விஷயமாகும். ...Read More

துங்கும் போது குறட்டையா இதோ கவலையை விடுங்கள்……

இன்று பல வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சினை இந்த குறட்டை தான். தூங்கும் போது “கொர் கொர்” என்ற சத்தத்தை தந்து, பிறரின் எரிச்சலுக்கு ஆளாக்கும் இந்த குறட்டையை ஒழிக்க முடியாமல் தடுமாறுபவர்கள் பலர்.குறிப்பாக தம்பதிகளிடையே இந்த குறட்டை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. ...Read More

ஆயுள்வேதத்தின் மூலம் பொடுகை அகற்றி பாருங்கள் சிறந்த பலன் கிடைக்கும்…..

பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக ...Read More