சமையல் குறிப்புகள் Archive

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

முட்டை சேர்த்துச் செய்ய வேண்டிய பேக்கரி தயாரிப்புகளுக்கு முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே? உண்மையா? சமையல்கலை நிபுணர் ஷியாமளா சிவராமன் ...Read More

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

என்னுடைய தோழி ஒருத்தி பால் பாக்கெட்டைகூட உள்ளே வைத்து எடுக்கிறாள். சில வகையான கண்ணாடிப் பாத்திரங்களை உள்ளே வைத்தால் தெறித்து விடுகிறது.எந்த வகையான சமையலுக்கு எந்த மாதிரியான பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்? கண்ணாடி என்றால் எந்த மாதிரியான கண்ணாடி?பிளாஸ்டிக் என்றால் எப்படிப்பட்டவை? ...Read More

மிக்சி எது ரைட் சாய்ஸ்?

மிக்சி என்றால் 3 ஜார் மட்டும்தான் நினைவுக்கு வரும். இப்போதோ வீட்டிலேயே எல்லா வகை உணவுகளும் செய்ய பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சமையல் நேரத்தை மிச்சப்படுத்த பல்வேறு உபகரணங்கள் தேவை. அதில் ஒன்றுதான் ஹேண்ட் ப்ளெண்டர் எனப்படும் கையில் வைத்துக்கொண்டு கலக்கும், அரைக்கும் மிக்சி! ஹேண்ட் மிக்சியில் இரு வகை இருக்கின்றன. ஒன்று டிரடிஷனல் வகை…அது கையால் மேனுவலாக செயல்படும் ...Read More

தினமும் 2 கப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது. ...Read More

டிப்ஸ்… டிப்ஸ்…டிப்ஸ்… டிப்ஸ்…!

ஃப்ரிட்ஜை சோப்புநீர் போட்டு சுத்தப்படுத்தக் கூடாது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும். பிறகு நல்ல, துணியால் ஈரம் போக துடைத்தால்.. ஃப்ரிட்ஜ் `பளிச்’சென்று இருக்கும். ...Read More