சமையல் குறிப்புகள் Archive

சுண்டைக்காய் மகத்துவம்..!

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. ...Read More

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். ...Read More

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்ய டிப்ஸ்

பெரும்பாலானோரின் வீடுகளில் பாத்திரம் கழுவும் தொட்டி மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும். அப்படி பாத்திரம் கழுவும் தொட்டியானது துர்நாற்றத்துடனேயே இருந்தால், பூச்சிகள் அதிகம் வர ஆரம்பிக்கும். எனவே அப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ...Read More

பாட்டி வைத்தியம்!

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல ...Read More

உங்களுக்கு காய்ச்சலை நொடியில் குணப்படுத்த உடனே இந்த சூப் குடிங்க!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி ...Read More

அசைவ உணவுகள் சாப்பிடுபவரா? இதோ சில டிப்ஸ்

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களே ஏராளம்.அவ்வாறு அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் அசைவ பிரியர்களுக்கு சில டிப்ஸ் இதோ, ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம். ...Read More

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

‘மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ – இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? என்பதை காண்போம் ! மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது? ...Read More

என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய் ...Read More

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

வாணலில் எண்ணெய்யை ஊற்றி அது நன்றாக காய்ந்திருக்கும் போது ஒரு கோலி குண்டு அளவுக்குபுளியைஉருட்டி போட்டுவிடுங்கள். பின் அது கருகியதும் அதை அப்ப‍டியே கரண்டியால் எடுத்து தூர எறிந்து விடவும். இப்போது அந்த ...Read More

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம் மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே. ...Read More

என் சமையலறையில்!

தேவைக்கு அதிகமாக கீரை மீதமிருந்தால், அவற்றின் வேர்களை நறுக்கிவிட்டு, கழுவி ஒரு தாளில் ஈரம் போக உலர்த்துங்கள். பின்னர் கடாயை சூடாக்கி அதில் சில வினாடிகள் நிறம் மாறாமல் கீரையை போட்டு புரட்டி ஆறியதும் ஃபிரிட்ஜில் ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டால், 4 நாட்கள் ஆனாலும் அழுகாமல் பசுமையாகவே இருக்கும். ...Read More

இனியெல்லாம் ருசியே! – 4

சமையல் என்பது வேலை மட்டும் அல்ல… கலையும்கூட! இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன். மாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்? சிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் ...Read More