கூந்தல் பராமரிப்பு Archive

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க

தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் ...Read More

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

உடல்நலம், அழகு, வியாபாரம், கல்வி, உளவியல், இல்லறம் என நமது வாழ்வில் ஏற்படும் எந்த ஓர் பிரச்சனைக்கும் முழுக் காரணம் நாம் தான். ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்கள் மீது தான் அவர்களது பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள். பெரும்பாலும் நாம் எந்த ஒரு செயலையும் அதன் பயன் அறிந்து செய்வது கிடையாது. அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, உடல்நல ரீதியாக இருந்தாலும் சரி. ...Read More

கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

இன்றைய வாழ்க்கை சூழலில் சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்கள், மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கூந்தலை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம். * ஒருநாள் விட்டு ஒருநாள் தலைமுடியை அலச வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச வேண்டும். * வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு எண்ணெய் ...Read More

உங்கள் கூந்தலுக்கு இரட்டிப்பு ஆயுள் தர இதெயல்லாம் யூஸ் பண்ணி பாருங்க!! பலன்கள் அபாரம்!!

பொதுவாக எல்லா ஷாம்புகளிலுமே தற்போது சல்பேட் பயன்படுத்தப் படுகிறது.உங்கள் தலைக்கு நுரையைத் தருவதோடு நின்று விடாமல், இது உங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணைகளையும் பிரித்து எடுத்துவிடுவதால் புரோட்டீன்களை உடைத்து மயிர்கால்கள் உற்பத்தியை நாளடைவில் தடுத்துவிடுகிறது. உங்கள் தலை முடிக்கு இரட்டை ஆயுளும் பாதிப்புகள் இல்லாத சுத்தமும் தரும் பத்து ஆயுர்வேத இயற்கைப் பொருட்களை விளக்கவிருக்கிறோம். ...Read More

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் கூந்தல் ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்ய வேண்டுமா? இத படிங்க!

சுருட்டை முடி, வளைந்த முடி, அலை போல முடி ஆகியவைகள் அழகாக இருந்தாலும், சில சமயங்களில் நேராய் குதிரை வால் போல் நீண்டு இருந்தால் அது தனி அழகை கொடுக்கும் என்பது உண்மைதான். ப்யூட்டி பார்லரில் போனால் சில ஆயிரங்களை செலவழிக்காமல் இதை சாத்தியமாக்க முடியாது. ஆனால் வீட்டிலேயே பைசா இல்லாமல், உங்களால் உங்கள் முடியை அற்புதமாக நேர்படுத்திக் கொள்ளமுடியும் உங்களுக்கு ...Read More

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு காரணம், தலைச் சருமம் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தான். ஒவ்வாமை என்னும் நிலை கூட இந்த நாள்பட்ட பொடுகு தொல்லைக் காரணமாக இருக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருப்பின், அதனால் கடுமையான அரிப்பு மட்டுமின்றி, தலைமுடியின் மேல் வெள்ளையாக தூசி போன்று அசிங்கமாக இருக்கும். சரி, இப்போது நாள்பட்ட பொடுகைப் போக்க சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ...Read More

பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க…

உங்கள் தலையில் பொடுகு அதிகமாக உள்ளதா? உங்கள் தலைமுடி கொத்தாக உதிர்வதைக் கண்டு அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஓர் ஹேர் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹேர் மாஸ்க்கில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் பாக்டீரியா ...Read More

ஏன் இரவில் தலைக்கு குளிக்க வேண்டும் என தெரியுமா?

பொதுவாக நாம் காலையில்தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவில் குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன. காலையில் தலைக்கு குளிப்பது இரு மடங்கு வேலையாகும். தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும். இதனால் தலைவலி, சைனஸ் போன்றவையும் தொற்றிக் கொள்ளும். ஆனால் இரவில் குளிப்பதால் அப்படியில்லை. பல நன்மைகள் உண்டாகின்றன. அவ்ற்றைப் பற்றி இங்கு காண்போம். ...Read More

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

அட்வைஸ் அதிகம் தரப்படும் விஷயமும் பெரும்பாலானோர் அதிகமாகக் கவலைப்படும் விஷயமும் தலைமுடிக்காகத்தான் இருக்கும். சில நேரங்களில் முடி உதிர்தல் பிரச்னை, பலருக்கு மன உளைச்சலையே ஏற்படுத்திவிடும். சிலருக்கு கெமிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தும், நிரந்தரப் பயன் கிடைப்பதில்லை. இதற்கு என்னதான் தீர்வு? ...Read More

பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது

உலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறதுஉலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது தலையின் இறந்த செல்கள். இவை நம் தோளில் துணியில் செதில் செதிலாக உதிர்ந்து விழும். இது ...Read More

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க…

சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்கு முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் சரியான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்படும். குறிப்பாக, ஆண்கள் தங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ...Read More

முட்டை வெள்ளைக்கருவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தினால் பெறும் நன்மைகள்!

கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி வந்ததில், தலைமுடியின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும். மீண்டும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தலைமுடிக்கு ஊட்டம் வழங்குமாறான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை அவ்வப்போது போட் வேண்டும். அதில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்ட ஓர் ஹேர் மாஸ்க் தான் முட்டை வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க். இந்த ...Read More