கூந்தல் பராமரிப்பு Archive

ஆயுள்வேதத்தின் மூலம் பொடுகை அகற்றி பாருங்கள் சிறந்த பலன் கிடைக்கும்…..

பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக ...Read More

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவ முறைகளை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரை ஆகியவற்றால் மன உளைச்சல் ஏற்படுகிறது. வெங்காயம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், கருஞ்சீரகம் போன்றவற்றை கொண்டு பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை ...Read More

உங்களுக்கு ஏன் முடி வளர மாட்டீங்குதுன்னு தெரியுமா?

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை ...Read More

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

கூந்தல் வளர மாஸ்க் போடுவதால் உண்டாகும் பலன் என்னவென்றால் கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதோடு, கூந்தல் வளரவும் தூண்டும். முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். ஆகவே வாரம் ஒருமுறை கடாயம் ஏதாவது ஒரு கூந்தல் மாஸ்க் போடுவதால் நன்றாக கூந்தல் செழித்து வளரும். உங்கள் கூந்தலுக்கு ஊட்டம் தந்து நன்றாக வளரச் செய்யும் ஒரு ரெசிபி தான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. ...Read More

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் ...Read More

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் தற்போது பலருக்கு தலைமுடி அதிக அளவில் உதிர்வதால், பலரும் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மேலும் இதன் காரணத்தினாலேயே நிறைய பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்கிறதா? அதன் வளர்ச்சியைத் தூண்டி, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சக்தி வாய்ந்த ஆயுர்வேத ...Read More

முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்

முடி வெடிப்பைத் தடுக்கும் அற்புதமான வீட்டு வைத்திய முறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர ...Read More

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்

முடி உதிர்வதைத் தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், ...Read More

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..!

40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். 40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..!40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது ...Read More

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

அட்வைஸ் அதிகம் தரப்படும் விஷயமும் பெரும்பாலானோர் அதிகமாகக் கவலைப்படும் விஷயமும் தலைமுடிக்காகத்தான் இருக்கும். சில நேரங்களில் முடி உதிர்தல் பிரச்னை, பலருக்கு மன உளைச்சலையே ஏற்படுத்திவிடும். சிலருக்கு கெமிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தும், நிரந்தரப் பயன் கிடைப்பதில்லை. இதற்கு என்னதான் தீர்வு? ...Read More

இரண்டே மாதங்களில் முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஓர் அற்புத ஹேர் மாஸ்க்!

தற்போது தலைமுடி பிரச்சனை பெரும் தொந்தரவான ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு அல்லது தலைமுடி மெல்லியதாவதற்கு மரபணுக்கள், மோசமான டயட், சுற்றுச்சூழல் மாசுபாடு, மோசமான தலைமுடிப் பராமரிப்பு, அதிகப்படியான கெமிக்கல்களை தலைமுடிக்கு பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாகும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், ஆரோக்கியமான உணவுகளை உண்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, கெமிக்கல் பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பது போன்றவற்றை ...Read More

இரண்டே வாரத்தில் பிட்டத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கருமையைப் போக்கும் சில வழிகள்!

பலருக்கு வெளியே சொல்ல முடியாத அளவில் பிரச்சனைகள் இருக்கும். அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாத ஓர் பிரச்சனை தான் பிட்டம் கருமையாக இருப்பது மற்றும் பிட்டத்தில் பருக்கள் இருப்பது. பிட்டமும் உடலில் இருக்கும் மற்ற பகுதிகளைப் போல் தான் என்பதை மறவாதீர்கள். சிலருக்கு பிட்டம் சொரசொரவென்று பருக்களாக இருக்கும். இன்னும் சிலருக்கு கருமையாக இருக்கும். இதைப் போக்கவே வழியில்லையா என்று பலரும் ...Read More