அலங்காரம் Archive

சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி

பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானிபண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி ...Read More

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்!!!

தற்போது பெண்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் விலை அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால் தான் நல்லது என்பதால், பலரும் நிறைய பணம் செலவழித்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அப்படி விலை அதிகம் கொடுத்து வாங்கிய அழகு சாதனப் பொருட்கள் காலாவதியாகிவிட்டால், அதனை தூக்கிப் போட பலருக்கும் விருப்பம் இருக்காது. அதிலும் அவ்வளவு ...Read More

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்

சூர்யா வரதராஜனின் கைவண்ணத்தில் தயாராகிற ஹேர் பேண்ட், ஹேர் ராப் மற்றும் கிளிப்புகளை பார்க்கும் போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே போகத் தோன்றுகிறது. கலர்ஃபுல்லான மணிகளைக் கோர்த்து, வழவழப்பான சாட்டின் ரிப்பன் கொண்டு அவர் டிசைன் செய்கிற தலை அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கானவை. அடிப்படையில நான் ஓர் ஓவியர். ஓவியத்தோட சேர்த்து நிறைய கைவினைப் பொருட்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். ...Read More

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும்?

மணமகள், மேக்கப் இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். தரமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம். மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை ...Read More

வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு ...Read More

மெஹந்தி நிறம் பிடிப்பதில்லையா..?

எப்போது மெஹந்தி போட்டாலும் எனக்கு நல்ல நிறம் பிடிப்பதே இல்லை. என்ன கோளாறாக இருக்கும்? கடைகளில் ஸ்பெஷலாக ஏதேனும் கலப்பார்களா நிறம் வருவதற்கு? இது குறித்து மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பிரேமா வடுகநாதன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். கல்யாண பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது ஒரு சடங்காக ஆகிவிட்டது. அந்த மணப்பெண்ணின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தால், அப்பெண்ணின் ...Read More

வீட்டிலேயே ஹேர் கட் செய்வது எப்படி?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். தேவைப்படும் பொருட்கள் :- கண்ணாடிகள் – 2கத்தரிக்கோல் – 1சீப்பு – 1 முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு ...Read More

தங்கமாய் மின்னும் மணப்பெண் சேலைகள்

திருமண வைபவத்தின் அனைத்து நிகழ்வுகளும், அழகியல் நோக்கோடு உற்று நோக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண் ஆடை அலங்காரம் அதிமுக்கியமானது. திருமணத்திற்கு என மணப்பெண் தேர்ந்தெடுக்கும் முகூர்த்தப்பட்டு மிகுந்த கலைநயம் மற்றும் பார்பவர் வியக்கும் வகையில் இருந்தல் வேண்டும். முகூர்த்த சேலைகள் என்பது தற்போது பட்டு எம்ப்ராய்டரி, டிசைனர் என்றவாறு பலவாறு உலாவந்தாலும் பெரும்பாலான பெண்களின் விருப்பம் பட்டு சேலை மட்டும். ...Read More

வேனிட்டி பாக்ஸ் : பெர்ஃப்யூம்

நம் மீது எப்போதும் ஒருவித நறுமணம் கமழும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கிறோம். ஒருசில வாசனைகள் ஒருசிலரின் அடையாளமாகவும் அமைவதுண்டு. கடைகளில் வாங்கும் பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுகிற கெமிக்கல்களையும், அவற்றால் உண்டாகும் பயங்கர விளைவுகளையும் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து யாருக்கு எந்த பெர்ஃப்யூம் பொருந்தும், எந்த வேளைக்கு எந்த பெர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டும், வீட்டிலேயே எளிய முறையில் பெர்ஃப்யூம் தயாரிக்கும் ...Read More

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. ...Read More

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…!

சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்கப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அதை படித்து பலன் பெறுங்கள். ...Read More

நீண்ட நேரம் மேக்கப் கலையாதிருக்க சில டிப்ஸ்

சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மிக முக்கியமான பரபரப்பான ஒரு நாளில் மங்கிய தோற்றத்தோடு நீங்கள் வெளிப்படுவது என்பது சிறந்தது அல்ல. ...Read More