அலங்காரம் Archive

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன பெர்ஃப்யூம்கள். ஆண்களுக்குத் தனியே, பெண்களுக்குத் தனியே, காலை நேரத்துக்கு ஒன்று, மதியத்துக்கு ஒன்று, மாலைக்கு ஒன்று, இரவுக்கு ஒன்று என நேரத்துக்கேற்ற விதம் விதமான சென்ட்டுகள் ...Read More

திருமணத்தில் பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாள். எனவே அந்த நாளில் பளிச்சன்று தெரியவேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனம் செலுத்துவர். இதற்கு நவீனமாக தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் அழகு நிலையங்களை நாடுவதுண்டு. ...Read More

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

பளபளக்கும் ஐ-ஷாடோக்கள் இல்லாமல் பார்டிக்கு மேக்-அப் போட்டால் அதில் முழுமை இருக்காது. அதுவும் பண்டிகை காலம் களை கட்டியிருக்கும் இவ்வேளையில் உங்கள் கண்கள் சரியான முறையில் ஜொலித்திட வேண்டாமா? சாயந்தர வேளை பார்டிக்கு செல்வதற்கு பளபளக்கும் ஐ-ஷாடோவை கண்களுக்கு தடவிக் கொண்டால் உங்கள் கண்களை அது ஜொலித்திட வைக்கும். சந்தர்ப்பத்திற்கு ...Read More

மேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை

திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். ...Read More

எகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

tamil beauty tips,எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவை எளிதில் மறக்க முடியாது. அவர் பாலில் குளிப்பார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரின் அழகு ரகசியங்களை இன்றும் அங்கே பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள். ...Read More

முதன்முறையா மேக்கப்!

மேக்கப்பெல்லாம் சினிமா நடிகைகளின் சொத்து என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்களுக்குத்தான் இந்தப் பக்கம். ...Read More

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

அழகு குறிப்புகள்:மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன. ...Read More

நீள்வட்ட முகத்திற்கான அருமையான சில மேக்கப் டிப்ஸ்!!

பெண்கள் என்றாலே ‘டக்’கென்று மனதில் தோன்றுவது – அழகு! அழகென்றாலே பெண்களுக்கு ‘சட்’டென்று நினைவிற்கு வருவது – மேக்கப்! எந்த வயதிலும் இந்த மேக்கப் இல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பும் பெண்களைப் பார்ப்பது அரிது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதும் ஒரு கலை தான். அதிலும் தங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றிக் கொள்வதில் பெண்களை மிஞ்சவே ...Read More

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது ...Read More

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. ...Read More

இன்றைய பெண்கள் மறந்து விட்ட மருதாணி

கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழகப் பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது பலர் மருதாணிக்குப் பதிலாக நெயில் பாலீஷுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெயில் பாலீஷ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது. ...Read More