அழகு Archive

உங்களுக்கு தெரியுமா இரவு உணவுக்கு பின் யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடலாம்?

இரவு உணவுக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு நன்மைகள் தந்தாலும், பெரும்பாலானோருக்கு உடலில் கலோரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். வாழைப்பழத்தில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை சத்து உள்ளது. இது கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பு உள்ளது. இரவில் உணவிற்கு பின்னர் வாழைப்பழம் ...Read More

குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கான சிறந்த உணவுகள்!அவசியம் படிக்க..

ஒவ்வொருவருக்கும் மூளை வளர்ச்சி அவசியம் இருக்க வேண்டும். அதற்கு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.   குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பக் காலத்தில் சாப்பிடவேண்டியவை ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக ...Read More

இந்த ஒரு அரிய பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

முள் சீத்தா பழம் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்து வித நோய்கள் மற்றும் உடலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. முள் சீத்தா பழத்தில் புரதம், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், கால்சியம், வைட்டமின் A, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. முள் சீத்தா பழத்தை விட அதன் இலைகள் அதிக மருத்துவ தன்மை வாய்ந்தவை. இதனால் உடலின் ...Read More

கொத்தமல்லியை ஜூஸ் செய்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா…!

கொத்தமல்லி ஜூஸ்: கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர் ஊற்றி கழுவி பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை  சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார். ...Read More

உங்களுக்கு புளிச்சக்கீரை விதையின் மகத்துவம் தெரியுமா ?

புளிச்சக்கீரை விதையில் லினோலிக் அமிலம் மற்றும் அல்ஃபா லினோலிக் அமிலம் உள்ளது. இதனால் புரதச்சத்து, பொட்டாசியம், மெக்னீஸியம், சல்பர், பாஸ்பரஸ், சோடியம் ஆகியவை உள்ளது. புளிச்சக்கீரை விதையை வறுத்து அல்லது சமைத்தும் சாப்பிடலாம். இதனை ஷலடாகவோ அல்லது சாப்பாட்டில் வைத்து சாப்பிடலாம். ...Read More

உங்களுக்கு தெரியுமா பற்களை வென்மையாக்க இலகுவான சூப்பர் டிப்ஸ்..!!

மஞ்சள் பற்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் புன்னகைக்கிற அல்லது பேசும் போது உங்களை தலைகுனிய செய்யும். சில உணவுகள் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் பல்லின் வெளிப்புற அடுக்குகளைத் தக்கவைக்க வழிவகுக்கும், அவை மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். வென்மையான பற்களை பெற விரும்பினால் பல் வைத்தியரிடம் செல்லாமலேயே உடனடியாக தீர்வு பெற முடியும். ...Read More

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் முகப்பருவைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் இருந்தால், சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி பருக்களாக மாறும். சிலசமயம் முகப்பருக்கள் ஒருவரது தன்னம்பிக்கையை கூட இழக்கச் செய்யும். அவ்வளவு மோசமான முகப்பருவைப் போக்க பல வழிகள் இருக்கலாம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களால் முகப்பருக்களானது ...Read More

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

1. உப்புப் பூச்சு தேவையான பொருட்கள் :கடல் உப்பு இளஞ்சூட்டில் வெந்நீர் செய்முறை :கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும். ...Read More

முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்

சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் ...Read More

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும். மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். ...Read More

மார்பு மருக்களால் அவதியுறுகிறீர்களா? இதோ வீட்டு வைத்தியம்!

மருக்கள் மார்பிலுள்ள முடியின் துவாரங்கள் இறந்த செல்களால் அல்லது எண்ணெயால் அடைபட்டுப் போய் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதால் தோன்றுகின்றன. மார்பில் அதிக அளவு எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால் உடலின் மற்ற பகுதிகளை விட இங்கே மருக்கள் தோன்றுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது சிவந்து போதல், வீக்கம், தொற்றுக்கள், இரணம் ஆகியவை மார்பு மருக்கள் அறிகுறிகளாகும். ஹார்மோன் மாறுபாடுகள், ஆரோக்கியக் குறைவான உணவு, மன ...Read More

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவ முறைகளை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரை ஆகியவற்றால் மன உளைச்சல் ஏற்படுகிறது. வெங்காயம், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், கருஞ்சீரகம் போன்றவற்றை கொண்டு பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை ...Read More