admin Archive

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:- 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. ...Read More

பிம்பிள் அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க..ஆண்களே!

பிம்பிள் பிரச்சனைக்கு பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதற்கு ஆண்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக நிறைய அழகுப் பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எந்த ஒரு பலனும் இல்லை. ...Read More

ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்

பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். ...Read More

உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?

சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், ...Read More

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..

மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. ...Read More

எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!!

உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ...Read More

சூப்பர் டிப்ஸ்! சிறுநீரக கற்களை கரையச் செய்யும் வாழைத்தண்டு..

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது ஆரோக்யமான வாழ்க்கைக்கு கனபொருத்தமான பழமொழியாக இருக்கும். வாழை போல் தலை முறைதலைமுறையாக செழித்து வளர வேண்டும் என்று வாழ்த்துவதற்கு காரணம் வாழை அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டு அளவற்ற பயன்களைத் தந்து ஆரோக்யம் காப்பதால்தான். வாழைத்தண்டு, வாழை இலை, வாழைப்பழம், வாழைக்காய், வாழைப்பூ என்று எல்லாவற்றையும் உணவில் சேர்க்கிறோம். ...Read More

உடல் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையே நாம் தினந்தோறும் உட்கொள்ளும் உணவின் தன்மை மற்றும் அளவை பொறுத்தது

நமது உடல் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையே நாம் தினந்தோறும் உட்கொள்ளும் உணவின் தன்மை மற்றும் அளவை பொறுத்தது என்று அன்று கூறப்பட்ட இந்த சொற்றொடரின் மூலம் நம்மால் உணர முடிகிறது. ...Read More

ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தையும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும். * ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும். ...Read More

சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் குறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சருமத்தை சரியாக பராமரிக்க…

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக ...Read More

எச்சரிக்கை! உங்கள் ஆரோக்கியத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் உணவு விஷமாகி இருக்கலாம்

“ஐயம் இட்டு உண்” என்பது ஔவையார் மொழி, எனினும் தற்போது நாம் உண்ணும் உணவுகளின் பெயர் கூட எமக்கு சரியாக தெரிவதில்லை. அப்படி இருக்க உணவை பற்றிய சந்தேகங்களை எப்படி தீர்த்து கொள்ளமுடியும். நிறத்தையும் அலங்கரிப்பையும் பார்த்து விரும்பும் உணவுகளே அதிகம் அதன் ஆரோக்கயிம்பற்றிய கேள்வி உணவினால் நாமக்கு ஏற்படும் பாதிப்புகளின் போதோ சிந்திக்க தோன்றுகின்றது. நாம் உட்கொள்ளும் உணவு நமக்கு ...Read More

கடுகு எண்ணெய் உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா…?அப்ப இத படிங்க!

நம் அன்றாட உணவில் பல வகையான எண்ணெய்களை பயன்படுகிறோம். அதில் வெகு சிலர் மட்டுமே மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் எண்ணெய்யாக கடுகு எண்ணெய் இருக்கிறது. இந்த கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கடுகு எண்ணெய் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றதிறனை அதிகரித்து ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது. பசியுணர்வு குறைவாக ...Read More