admin Archive

வயிற்றில் திடீரென ஏற்படும் வீக்கம், கருப்பை நீர்கட்டிக்கான அறிகுறையாக இருக்கலாம்.

நமது முறையற்ற உணவு முறையாலும், வாழ்க்கை முறையாலும்இந்த கர்ப்பப்பையில் பல கோளாறுகளை நாமே உருவாக்கி கொள்கிறோம். அத்தகைய பிரச்சனையில் ஒன்று தான் நீர்க்கட்டிகள். ...Read More

அக்காலம் முதல் இன்று வரையும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துறைகள்… முதியோர் நலம்!

ஆயுர்வேத மருத்துவம் மொத்தம் எட்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் (இதில் பெண்களுக்கு உண்டான சிகிச்சை. ...Read More

இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்… மூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா?

மூட்டுப்பை என்பது மூட்டு நீர்மம் அல்லது பசை நீர் கொண்ட ஒரு சிறு சாக்கு ஆகும். இது மூட்டு பகுதிகளில் உள்ள எலும்புகள், தசை நாண், தசைகள் ஆகியவற்றிற்கு மென்மையான உராய்வு இல்லாத செயல்பாட்டை ஊக்குவிக்கும். ...Read More

கொழுப்புச் சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்

சரியான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கொழுப்புச் சத்தைக் குறைப்ப தோடு, இதய ஆரோக்கியத்துக்கும் உதவு கிறது.ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு உதவுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக் கின்றன. ...Read More

தூக்கமின்மை இன்று வயது வித்தியாச மின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஏன்?

தூக்கமின்மை இன்று வயது வித்தியாச மின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, முதுமை தூக்கமின்மையின் உச்சம். அதிலும் முதுமையானவர்களில் 50% பேர் உறக்கமின்மயால் பாதிக்கப்பட்டிருப் பதாக ‘தேசிய உறக்க அமைப்பு’ ...Read More

பொடி செய்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!! முருங்கை இலையை

முருங்கை பொடியில் பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. முருங்கையில் அதிகளவு விட்டமின்களும், மினரல் மற்றும் அமினோ ஆக்ஸிடண்டுகள் உள்ளன. ...Read More

தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்… இந்த இலை பார்த்திருக்கீங்களா?

இந்த அரிதான மூலிகைகளில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன என்கிறது ஆராய்ச்சி. அதைப் பற்றிய ஒரு விரிவான விளக்கம். இந்த இலை பார்த்திருக்கீங்களா? தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்… பட்டர்பர் ...Read More

நாவல் பழத்தினை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…!

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ...Read More

டான்ஸிலிடிஸ் எப்படி சரி செய்வது சில எளிய வழிகள்..!!!

பெரும்பாலும் சுத்தமில்லாத நீரினை குடித்தால், அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது எனப்படுகின்றது. இதனை சரி செய்ய வெங்காயம் பெரிதும் உதவி புரிகின்றது. இதில் கிடைக்கும் சாறு டான்ஸிலிடிஸ் குணப்படுத்துகின்றது. ...Read More

வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாமா?

இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று நம்பி, அரிசியை புறக்கணிக்கின்றனர். ...Read More

High Calcium Foods -கால்சியம் இருக்கும் உணவுகள்

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு ...Read More

கரும்பு சாப்பிட போறீங்களா? முதல்ல இத படிங்க…கரும்பின் நன்மைகள்

உண்மையில் கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். ...Read More