சித்த மருத்துவம்

கர்ப்பிணிக்கு மலம் ஜலம் அடைபட்டால் குடிநீர்

கர்ப்பிணிக்கு மலசலமடைப்பட்டால் குடிநீர்
வேப்பம் ஈர்க்கு 1 பிடியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு சட்டியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர்,
கடுக்காய் – 4
களிப்பாக்கு – 4

பொடி செய்து அதனுடன் போட்டு நாழியளவு தண்ணீர் விட்டு உரியாகக் காய்ச்சி சுடச்சுட கொடுக்கவும்.

தீரும் நோய் – கர்ப்பிணிக்கு மலசலக் கட்டு நீங்கும்.

Related posts

விச உயிரினங்கள் கடித்து விட்டதா…?

admin

சித்த மருத்துவம்

admin

இரைப்பு, இருமல் பிரச்னைகள் தீர இதை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்…

sangika sangika

Leave a Comment