இயற்கை மருத்துவம்

முட்டை,கொழுப்பை குறைக்க

சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது

Related posts

மரபு மருத்துவம்: கொசுக் கடி – தப்பிக்க இயற்கை வழி

admin

வறட்டு இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

admin

ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?

sangika sangika

Leave a Comment