புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்

கேன்சர் கொல்லியாக `காட்டு ஆத்தாப்பழம்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் ரசாயன வகை மருந்துகளைவிட 10,000 மடங்கு எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான, பழமாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் `பலா ஆத்தா’ என்றும் அழைக்கப்படுகிறது.

காட்டு `ஆத்தா பழம்’ எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோவினால், குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது.

இது இயற்கையான உணவாக இருப்பதால் ரசாயனச் சிகிச்சையான `கீமோதெரபி’ போல் அல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அலுவலகத்தில் அமர்ந்தபடி, பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் டெஸ்ட் ஜாப் புரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சில நிமிடங்கள் நடக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *