இருமல் குணமாக…

 

  • வெற்றிலையைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் கலந்து அருந்த இருமல் குணமாகும்.
  • முருங்கைப்பிஞ்சு உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
  • சித்தரத்தையை துவரங்கொட்டை அளவு வாயில் போட்டு சுவைத்து தண்ணீர் குடித்தால் வறட்சியான இருமல், சீதளநோய், வாந்தி, குமட்டல் போகும்.
  • நீர்முள்ளி விதைகளை மோருடன் கலந்து அருந்தி வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *