இயற்கை மருத்துவம்

நீர்ச்சுருக்கு குணமாக…

ஒரு சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து விட்டால்
சிறுநீர் கழிக்கும் பொழுது நீர்த்தாரையில் சுருக்கு வலி
உண்டாகும் கடுக்கும்.

இந்த நிலை ஏற்பட்டால் நன்றாக
பழுத்த மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஒரு
கைப்பிடி அளவு எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக
மென்று தின்ன வேண்டும்.


மாதுளம் பழத்தின் விதையை
கீழே துப்பி விட கூடாது விதைகளை நன்றாக மென்று
மாவாகச் செய்து விழுங்க வேண்டும்.

மாதுளம் பழவிதைகளை மெல்ல மெல்ல அது பாதாம் பருப்பின்
சுவை வரும் அதான் இதை சுலமாக நாம் சாப்பிடலாம்.

இது போலவே தொடர்ந்து காலை,மாலை என முன்று
நாள் சாப்பிட்டால் நீர் கடுப்பு குணமாகிவிடும் தினமும்
சாப்பிட வேண்டும் அப்போதுதான் சரியாகும்.

Related posts

மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்………

sangika sangika

வாய்ப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய் தீநீர்

admin

தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சி தரும்..அது மட்டுமல்ல…

admin

Leave a Comment