சித்த மருத்துவம்

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்யை (sugar ) கட்டுப்படுத்தும் செடி (சித்த மருத்துவம்).

இன்சுலின் செடி என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இச்செடி அழகுக்காக
அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படுவதை காணலாம். இச்செடி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது, நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலையை பறித்து, மென்று சாரை உண்டு வந்தால் (சக்கையை உமிழ்ந்து விட வேண்டும் ) சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் இச்செடி உட்கொள்வதற்கு ஒருவகையான புளிப்பு சுவையாக இருக்கும், மற்ற மூலிகைகளை போன்று கசக்காது. எனவே இது நாளாவட்டத்தில் உங்களின் விருப்ப உணவாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Related posts

ஆகாயத்தாமரை

admin

காமாலையை விரட்டும் கரிசலாங்கண்ணி

admin

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

admin

1 comment

A A Thevaraj April 7, 2016 at 6:19 am

What is the Tamil name for this plant?

Reply

Leave a Comment