சளி, இருமல், மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிலிருந்து உடனே குணமடைய. (சித்த மருத்துவம் )

” கேழ்வரகு ” தமிழர்களிடத்தில் பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வரும் ஒரு அற்ப்புதமான உணவுப்பொருள் என்று சொல்லலாம். வெள்ளையன் வருவதற்கு முன்பு கேழ்வரகு தமிழர்கள் மத்தியில் ஒரு தினசரி உணவாக இருந்து வந்துள்ளது. கேழ்வரகை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படுகிறது. அவை அனைத்துமே நல்ல மருத்துவ குணம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்பொழுது
சளி, இருமல், மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிலிருந்து உடனே குணமடைய. கேழ்வரை வைத்து என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.

கேழ்வரகுமாவை எடுத்து சக்கரை கலந்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் போதும் சளி, இருமல், மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிலிருந்து உடனே விடுதலை கிடைக்கும். மேலும் கேழ்வரகை குழம்பியாகவும் செய்து சாப்பிடலாம்.

One Response

  1. Radha Krishna August 7, 2018

Add Comment