ஆயுர்வேத மருத்துவம்

முட்டிக்கு எண்ணெய் தடவுங்க!

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் முட்டி “சொரசொர’வென இருக்கும். முட்டிக் கால் போட்டு விளையாடுவது, கீழே விழுவது, வெயிலில் காய்வது போன்றவற்றால் ஏற்படும் முட்டி “சொரசொர’வென மாறுகிறது. தினமும் காலையில் குளித்ததும், தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவும்போது கை மற்றும் கால் முட்டிகளில் எண்ணெயைத் தடவுங்கள். நாளடைவில் தோல் மிருதுவாகி விடும்.

Related posts

மழை காலம் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை ஜலதோசம் தான் .. எனி கவலையே இல்ல….

sangika sangika

மணமூட்டும் பச்செளலி

admin

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

admin

Leave a Comment