மனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..!!

கடந்த 15 ஆம் திகதி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாதனா என்ற இளம் பெண்ணுக்கும் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து முதல் இரவன்று சுரேஷின் பேஸ்புக்கில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த விடியோவை பார்க்கையில், தனது மனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருப்பது அந்த வீடியோவில் இருந்தது.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் செய்வதறியாது திகைத்து நின்றார். உங்களின் திருமண நிச்சயத்திற்கு பிறகும் என்னுடன் அவள் உல்லாசமாக இருந்துள்ளாள் என்று எழுத்துப்பதிவு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான விஷயத்தை கணவர் தெரிவிக்கவே, நான் தற்கொலை செய்து கொள்வேன் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று சாதனா அழுதார். இதன்பின்னர் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவே, வழக்குப்பதிவு செய்து சாதனாவின் முன்னாள் காதலன் ராகுலை கைது செய்துள்ளனர்.

Add Comment