Other

அமெரிக்கா கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் மீது பரிசோதனை..!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இதனை தடுக்க அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. இந்த இந்தியாவில் இன்றைய தினம் மூன்றாவது கொரானா மரணம் பதிவாகி உள்ளது. இதற்கான மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் முயற்சி செய்தாலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மானி முதல் வெற்றி கண்டது.

அதில் மிருகங்களுக்கு தடுப்பு மருந்தை பரிசோதனை செய்தில் வெற்றிகண்ட ஜெர்மன் தற்போது மனிதர்களிடம் பரிசோதனை ஆரம்பித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றால் சுமார் 12ல் இருந்து 18 மாதங்களில் மக்கள் பாவனைக்கு பயன் படுத்தலாம் என கூறப்படுகின்றது.

இந்த மருந்தை ஜெர்மனியின் “கியூர்வேக்” நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதனை பெற்றுக் கொள்ள ஏராளமான நாடுகள் போட்டியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டாலும் இது தேசிய அளவில் மட்டுப் படுத்தப்டாது எனவும் ஒட்டுமொத்த மக்களின் பாவனைக்கு விடப் படும் என கூறி வரும் நிலையில்..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு கண்டுபிடிக்கப் பட்டால் அது அமெரிக்காவிற்குள் மட்டுமே மட்டுப் படுத்தப் படும் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த மருந்துக்காக உலகமே ஏங்கி தவிக்கும் நிலையில் டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஜெர்மன் மக்கள் பவனைக்கு விடுவதற்கான பரிசோதனையில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் மிகப் பெரிய வரப் பிரசாதம். தற்போது மனிதர்கள் மீது பரிசோதனை இடம்பெற்று வருகின்றது..!!

Related posts

பிரபல தமிழ் ஹீரோயின் பதில் !இன்னொரு நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால், Break Up செய்துவிட்டேன்

admin

அடேங்கப்பா!புது மாப்பிள்ளை யோகி பாபுவிற்கு தனுஷ் கொடுத்த விலையுர்ந்த பரிசு

admin

இதோ அற்புதமான எளிய தீர்வு! பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?

admin

Leave a Comment