Other

அம்மாடியோவ் என்ன இது ? செல்போனில் செய்த நிச்சயதார்த்தம் அப்போ திருமணம்?(வீடியோ)

வீட்டில் விஷேசம் என்றால் சொந்த பந்தங்களை வாயாற வாங்க வாங்க என அழைத்து வாயாற சாப்பாடு பரிமாறிதான் நடக்கும்.

ஆனால் தற்போதுதான் கலி காலம் ஆகிவிட்டதே. தொட்டதுக்கெல்லாம் செல்போன், நெட் என மாறிக் கொண்டு வருகிறது. வீட்டில் இருந்தபடியே அனைத்தும் கிடைக்கும் வகையில் தற்போது செல்போனில் உலகம் இயங்கி வருகிறது. இதனால் அதிகமான சீரழிவுகள் ஏற்படுவதோடு நம் பண்பாடு கலாச்சாரம் சம்பிரதாயம் எல்லாம் குழி தோண்டி புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் என்ற ஐதீக பழமொழி உண்டு. ஆனால் இங்கு செல்போனில் நிச்சயக்கப்பட்டுள்ளது. ஆம், இரு வீட்டாரின் சம்மதத்தோடு நடைபெற உள்ள திருமண நிகழ்வுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர், அதுவும் செல்போனில். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதில் இரு வீட்டார்கள் பெண்ணுக்கு செய்ய வேண்டிய சம்பரதாயமும், ஆணுக்கு செய்ய சம்பிரதாயத்தையும் செல்போனுக்கு செய்துள்ளனர். பெண்ணும் மாப்பிள்ளையும் வீடியோ காலில் இந்த நிச்சயத்தில் பங்கேற்றுள்ளனர். அசுர வேகத்துல நாடு செல்வதை பார்த்தால் நாறிப்போகும் போல.

இப்படியே போயிட்டிருந்தா இனி கல்யாணம், முதலிரவுனு எல்லாமே செல்போன்லயே பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்ணுமில்ல

Related posts

அமெரிக்கா கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் மீது பரிசோதனை..!

admin

இதை நீங்களே பாருங்க.! குளிச்சு முடிச்சு கையோட ஃபோட்டோக்கு Hot Pose கொடுத்த ரக்சிதா Aunty

admin

வேறொரு பெண்ணுடன் காதலர் தினம் கொ ண்டாடிய கணவர் ..!! இறுதியில் மனைவி கொண்டாடிய காதலர் தினம் ..!!

admin

Leave a Comment