அடேங்கப்பா! கடற்கரையில் குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அஜித் பட நடிகை…!

சிறுவயதிலேயே நடிக்க வந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் மலையாளம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் நடித்து வந்தார். நல்ல வசீகர முகமும், அழகான சிரிப்பும் துறு துறு பேச்சும் ரசிகர்களை கவர்ந்து வந்தது.

அதன்பின் தமிழில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மூலமாக அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். அதன் பிறகு அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் வெளியான விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெயிட்டு ரசிகர்களோடு இணைப்பில் உள்ளார். அதுபோல தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர், கியூட் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Add Comment