நம்ப முடியலையே…மகனின் காதலியை கல்யாணம் செய்த அப்பா..!! சொன்னாரே பாருங்க ஒரு காரணம்..!!

மகன் உருகி, உருகி காதலித்து வந்த பெண்ணை அவனின் தந்தை தி ரு ட்டு த்தனமாக கல்யாணம் செ ய்த கொ டுமை தமிழகத்தில் நடந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்களே அ திர்ச் சியில் ஆ ழ்ந்து போ யுள்ளனர். நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பக்கத்தில் உள்ளது செம்போடை கிராமம். இங்கு கா ய்கறி க்கடை வைத்திருக்கிறார் கருப்பு நித்யானந்தம்.

 

45 வயதான இவருக்கு, 20 வயதில் முகேஸ் கண்ணன் என்று ஒரு மகன் உள்ளார். முகேஸ் ஐடிஐ படிக்கும்போதே தன்னுடன் படித்த ஒரு பெ ண்ணை காதல் செ ய்தார். இருவரும் படிப்பை மு டித்து வி ட்டு ஒரே கம்பெனியிலும் வேலை செ ய்து வந்தனர். இவர்கள் காதல் வி வகா ரம் முகேஸின் தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவர, கு றித்த அந்த பெண்ணை வீட்டுக்கே போ ய் அ ழைத்து வந்து, உன்னோடு கல்யாணம் செ ய்து வைக்கிறேன் எனச் சொல்லி பெண் வீட்டிற்கு போ னார்.

Add Comment