பிரபல தமிழ் ஹீரோயின் பதில் !இன்னொரு நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால், Break Up செய்துவிட்டேன்

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஒரு நடிகையின் கதை என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சனா கான் !

இவர்தான் முதலில் கெட்டவன் படத்தில் ஹீரோயினாக Select செய்யப்பட்டார், பிறகு லேகா வாஷிங்டன் நடித்தார் கடைசியில் அந்த படம் Drop ! சனா கான் Choreographer மெல்வின் என்பவரை பல நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இவரே தனது வலைதளங்களில் Upload செய்துள்ளார்.

ஆனால் இன்று அவர்களைக்குள் Break Up செய்ததாக கூறப்படுகிறது. ஏன் என்றால், சனா கானின் காதலரான மெல்வின் வேறொரு நடிகையோடு தொடர்பில் உள்ளதை கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டார் சனா கான். இவர் தனது வலைதளத்தில், விரிவாக கூறியுள்ளார்.

அதில் ” எவ்வளவோ பேர் சொன்னார்கள், ஆனால் நான் அவர்களை நம்பாமல் மெல்வினை நம்பினேன், ஆனால் எனக்கு தெரிந்த பெண்ணோட அவர் தனிமையில் இருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாதிரி ஆள நான் கல்யாணம் செய்து குழந்தை பெற்று , அந்த குழந்தையை அவன் எப்படி வளர்ப்பான்” என்று சகட்டு மேனிக்கு கழுவி ஊற்றியுள்ளார்.

Add Comment