கலங்க வைக்கும் சம்பவம்! கொரோனா கொடூரம் அம்பலம்..! பையில் அடைக்கப்படும் சடலங்கள்..! (வீடியோ)

சீனா :கொரோனா வைரசால் தினமும் இறக்கும் நோயாளிகளின் சடலங்கள் பையில் அடைக்கப்படும் வீடியோவை ஒருவர் ரகசியமாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ்க்கு 1100 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 45000 க்கும் மேற்பட்டோர் வைரசால் தாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அரசாங்கம் இதனை மறைப்பதாகவும் பலரும் குற்றச்சாட்டு தொரிவித்துள்ளனர். 50000 பேர் கொரோனா வைரசால், உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த வைரசால் தினமும் இறக்கும் நோயாளிகளின் சடலங்கள் பையில் அடைக்கப்படும் வீடியோவை ஒருவர் ரகசியமாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தினமும் இப்படி இறக்கும் நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் இப்படி தான் சடலங்களை பையில் அடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Add Comment