அடேங்கப்பா! சிம்ரன் வெளியிட்ட போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகிய இவர் பேட்ட படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

நாயகியாக மீண்டும் அவதாரம் எடுத்த பிறகு அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வித்தியாச வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார் சிம்ரன்.

தற்போதும் அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட புகைப்படத்தை அவர் அப்படியே 1990-களில் பார்த்தது போலவே யங்காக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

Add Comment