Other

இதை நீங்களே பாருங்க.! குளிச்சு முடிச்சு கையோட ஃபோட்டோக்கு Hot Pose கொடுத்த ரக்சிதா Aunty

ரக்சிதா அழகிற்காக சில படங்களில் கேட்டு பார்த்தனர், ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு முழுக்க முழுக்க சீரியலில் இறங்கிவிட்டார்.

சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர்.

சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்சிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்சிதா நகர்த்தினர்.

ரக்சிதா இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவரை வீட்டில் செல்லமாக மீனாட்சி மற்றும் மகா என கூப்பிடுவாங்களாம்.

இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள். அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ் ஒரு நாளுக்கு 10 ஃபோட்டோ போடுவாங்க, 10 போட்டோவும் வைரல் ஆகும். இப்போ இவங்க குளிச்சு முடிச்ச கையோட ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து இளைஞர்களை கட்டிப்போட்டு இருக்காங்க !

Related posts

வேறொரு பெண்ணுடன் காதலர் தினம் கொ ண்டாடிய கணவர் ..!! இறுதியில் மனைவி கொண்டாடிய காதலர் தினம் ..!!

admin

அடேங்கப்பா!புது மாப்பிள்ளை யோகி பாபுவிற்கு தனுஷ் கொடுத்த விலையுர்ந்த பரிசு

admin

அம்மாடியோவ் என்ன இது ? செல்போனில் செய்த நிச்சயதார்த்தம் அப்போ திருமணம்?(வீடியோ)

admin

Leave a Comment