சற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் !

படங்களில் நாம் பார்க்கும் சில நடிகர்களை விட அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் கதை சுவாரஸ்யமானது. இது குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா வித நடிகர்களுக்கும் பொருந்தும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர், கதை, திரைக்கதை ஆசிரியர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படத்தின் பாடல்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. படம் அந்த வரவேற்பை கெடுத்தது.

அந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் இவருக்கு ஓடவில்லை. தற்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் சாந்தனு.

சாந்தனுவின் அக்காவும் ஒரு நடிகை தான், அவர் பெயர் சரண்யா பாக்யராஜ். அவர் பாரிஜாதம் என்கிற படத்தில் நடிகர் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனாலும் சரண்யாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு தமிழரை காதலித்தார். யார் வயிற்றெரிச்சலோ… அந்த 3 வருட காதல் முறிந்து போனது. இதனால் 3 முறை தற்கொலை முயற்சி செய்து உள்ளார். அப்படி இப்படி சமாதான படுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கலாம்னு பார்த்தால் சரண்யாவிற்க்கு பிடிக்கவில்லையாம். சரி கொஞ்ச நாட்களில் சரியாகிடும்னு அமெரிக்காவிற்கு மேல் படிப்புக்கு அனுப்பினார் பாக்யராஜ்.

ஊருல யார் யாருக்கோ நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த பாக்யராஜ் தனது சொந்த மகளுக்கு இப்படி ஆகி விட்டதே என்று தினமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

Add Comment