இயற்கை மருத்துவம்

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் சில மூலிகை டீ வகைகளை பார்ப்போம்…!

துளசி இலை டீ தயாரிக்க: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வேல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.


ஆவாரம் பூ டீ தயாரிக்க: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து ஆவாரம் பூ டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப் பூ டீ தயாரிக்க: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுைவக்கலாம்.

கொய்யா இலை டீ தயாரிக்க: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்ல்லம் சேர்க்க வெண்டும்.

முருங்கைக் கீரை டீ தயாரிக்க: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ தயார்.

Related posts

ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

admin

தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க

admin

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் என்ன பயன்…?

admin

Leave a Comment