சமையல் குறிப்புகள்

ருசியான வேர்க்கடலை சுண்டல்!…

தேவையானப்பொருட்கள்:

பச்சை வேர்க்கடலை – 200 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
டுகு, எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து… வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Related posts

ருசியான தக்காளி பிரியாணி எப்படிச் செய்வது?

sangika sangika

ருசியான உளுந்து வடை

sangika sangika

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

admin

Leave a Comment