மசாலா ஓமப்பொடி வீட்டிலேயே செய்யலாம்!…

தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு – 200 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், சோம்பு பொடி (சேர்த்து) – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
வாட்டர் – 2 டீஸ்பூன்,
– ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டை – லவங்கம் – சோம்பு பொடி, நெய்… இவற்றோடு ஓம வாட்டர் சேர்த்து, மேலும் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். மாவை முறுக்குக் குழாயில் ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *