மருத்துவ கட்டுரைகள் Archive

இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்

Loading... இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் ...Read More

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

Loading... நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு, குதிகால் பிரச்னை, நகச்சொத்தை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்வோம். சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்காலங்களில் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதபாதிப்பு என்பது பெரும்பாலானவர்களை தாக்கும். இதில் இருந்து எளிதில் விடுபடவும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாகவும் நாம் எளிதில் வீட்டிலேயே ...Read More

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்!

இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல… உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய்ப் பயன்பாட்டில்? ...Read More

தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்!

இன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில தடுப்பு முறைகள்! ...Read More

பெண்களின் சிறுநீர் தொற்று தாம்பத்ய உறவைப் பாதிக்குமா?

உடல் ரீதியாக தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளியில் சொல்வதற்கு பெரும்பாலும் பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அப்படி ஒரு பிரச்னைதான், சிறுநீர்த்தொற்று. யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, சிறுநீரக சிகிச்சை நிபுணர் நா. ஆனந்தனிடம் பேசினோம். ”சிறுநீர்த் தொற்று என்பது, பெண்களுக்கு வர அதிகம் வாய்ப்புள்ள, ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தும் ஓர் உடல்நலப் பிரச்னை. அதைப் பற்றிய மருத்துவ விழிப்பு ...Read More

பெண்களுக்கு அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் தெரியவருகிறது. இந்த நோய் வருவதற்குப் ...Read More

இப்படியும் பற்களை வெண்மை ஆக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

சில சமயங்களில் மக்கள் தங்கள் பற்களை வெண்மை ஆக்கவும், நல்ல அழகான சருமம் பெறவும், உடல் நலத்தை காக்கவும் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்வார்கள். சந்தையில் அறிமுகமாகும் அனைத்து பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள். ஒருசிலர் இப்படி இருக்க, ஒருசிலர் ஆயுர்வேதா, நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் பின்பற்றுவார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க கை வைத்தியம் அல்லது சொந்த வைத்தியம் என்று ஒன்றிருக்கிறது. ...Read More

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இ…

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனை!  கைவைத்திய முறைகள் இனி அனுபவ மருத்துவமான பாட்டி வைத்தியம், கை வைத்திய மருந்துகளைப் பார்ப்போம். # வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். # சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், ...Read More

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

வயதாகும்போது உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன. முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்? 40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குமேல் தாத்தாவாகி விடும்போது அனேகமானோர் வீட்டிற்குள்ளேயே அடங்கி ...Read More

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை ...Read More

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு செயற்முறை விளக்கம்!

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க வேண்டும். அதிலும் முக்கியமான கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும். பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் ...Read More

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு செயற்முறை விளக்கம்!

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க வேண்டும். அதிலும் முக்கியமான கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும். பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் ...Read More
Close