பெண்கள் மருத்துவம் Archive

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம். உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர். Originally posted 2015-12-19 07:46:08. Republished by Blog Post ...Read More

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்’ என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘கருத்தரிப்பு மையங்கள்’ பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், ‘கடவுளே சொல்லிட்டார்’ என்பதுபோல, ‘டாக்டர் சொல்லிட்டார்’ என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் Originally posted 2016-04-21 06:39:55. Republished by Blog Post Promoter ...Read More

அதிகளவில் சிசேரியன் நடக்க காரணம் என்ன?

பழைய காலத்தில் கருத்தரித்தலும் பிரசவித்தலும் வம்சா வளியின் தொடர்ச்சியாகவும் குடும்பத்தின் கொண்டாட்டமாகவும் பார்க்கப்பட்டது. அப்போது இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் உறுப்பினர்கள் எல்லோரும் கர்ப்பிணி மீது அக்கறை எடுத்துக் கொண்டனர். Originally posted 2015-11-29 04:14:49. Republished by Blog Post Promoter ...Read More

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை

இந்த காலத்தில் நோய்கள் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. Originally posted 2015-12-06 15:33:22. Republished by Blog Post Promoter ...Read More

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் மேலும் இன்னும் நிறைய பிரச்சனைகளை பெண்கள் சந்திப்பார்கள். Originally posted 2016-04-28 06:27:31. Republished by Blog Post Promoter ...Read More

குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும். தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. Originally posted 2016-03-12 12:52:20. Republished by Blog Post Promoter ...Read More

மன அழுத்தத்தால் எடை கூடும்!

ஏரோபிக் மற்றும் வலிமைப் பயிற்சிகளை வாரம் ஒருநாள் மேற்கொள்ளும் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் 28 சதவிகிதம் குறைகிறது. வாரம் இரண்டரை மணி நேரம் கார்டியோ பயிற்சி மற்றும் ஒரு மணி நேரம் வலிமைப் பயிற்சிகளை மேற்கொண்டால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைப் பெருமளவில் குறைக்க முடியும் என்று PLOS medicines ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Originally ...Read More

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். Originally posted 2016-02-22 05:08:47. Republished by Blog Post Promoter ...Read More

சினைப்பை நீர்கட்டி (Ovrian Cyst)

குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து 35000 முதல் 45000 ஆக குறைந்து விடுகிறது. மற்றவை சிதைந்து விடுகிறது. இருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் அவளது சினைப்பையில் 450லிருந்து 500 வரையிலான சினை முட்டைதான் முதிர்ச்சி அடைகிறது. Originally posted ...Read More

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்

நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும். எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. Originally posted 2016-03-10 17:09:52. Republished by Blog Post ...Read More

திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. Originally posted 2015-12-19 07:40:20. Republished by Blog Post ...Read More

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். Originally posted 2016-02-19 05:02:15. Republished by Blog Post Promoter ...Read More