ஆலோசனைகள் Archive

குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்!!!

குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். இந்த இரு முக்கிய புள்ளிகளின் தாக்கம் கண்டிப்பாக குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் விஷயங்களை நாம் மாற்றியமைக்க முடியாது. ஆனால், வீட்டில் பெற்றோர்கள் செய்யும் தவறை மாற்றிக் கொள்ளலாம். ஆம், குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் பேசக் கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பொருளாதாரம், வன்முறை, ...Read More

பிராய்லர் கோழி சாப்பிடுபவரா நீங்கள்? : இதனால் ஏற்படும் தீமைகளை நீங்களே பாருங்கள்….!

கட்டாயம் படியுங்கள், பிராய்லர் கோழிகள் கான்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தருகிறது. “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. ...Read More

முதியோர்களுக்கான டயட் டிப்ஸ்

அன்றாட தேவை: 2,320 கி.கலோரி முதல் 2,730 கி.கலோரி வரை. புரதம் – சுமார் 60 கிராம் புரதம். 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் புரதம் தேவையாக இருக்கும் காலை 7 மணி: பால் / சத்துமாவுக் கஞ்சி / கிரீன் டீ / காபி / டீ. (முடிந்தவரை காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது) ...Read More

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

அழகு நிலையங்களிலும் அழகைப் பராமரிக்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை ‘anti aging’. சருமத்தைப் பராமரிக்கவும் சுருக்கங்களை நீக்கவும் பலவகை கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட, இவை மட்டுமே போதுமா? ...Read More

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

அனைவருக்குமே முத்தான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் பற்களின் வெண்மையை அதிகரிக்கும் வழிகள் என்னவென்று தேடி, அவற்றை பின்பற்றி வருவார்கள். அதில் தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவது முதன்மையான ஒன்று. ஆனால் என்ன தான் பற்களின் வெண்மையை அதிகரிக்க தினமும் 2 முறை பற்களை துலக்கி வந்தாலும், உண்ணும் சில உணவுகள் நம் பற்களின் வெண்மையை கெடுத்துவிடும். ...Read More

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

மேற்கத்திய கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் என நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் தான் ஆண்கள் வயது மூத்த பெண்களை விரும்புவது, திருமணம் செய்துக் கொள்ள நினைப்பது போன்றவற்றுக்கு காரணமாக இருக்கிறது….. உடல் ரீதியாகவும் சரி, மனம் ரீதியாகவும் சரி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் முதிர்ச்சியான பெண்களிடம் மனம் திறந்து பேச ...Read More

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு பேர் முயற்சிக்கின்றனரோ, அதற்கு இணையாக உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போரும் உள்ளனர். உடல் எடையை குறைக்க எப்படி டயட், உடற்பயிற்சி போன்றவை உள்ளதோ, அதேப்போல் உடல் எடையை அதிகரிக்கவும் வழி உள்ளது. ...Read More

மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம்

கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அதுதான் பார்வைக் குறைபாடு என்கிறோம். ...Read More

வீட்டை கிருமிகளிடமிருந்து சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

நீங்கள் உங்கள் வீட்டில் சரியான கவனம் கொள்ளவில்லை என்றால் அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். எனவே உங்கள் வீட்டைத் தூய்மையுடன் வைத்துக் கொள்ள, வீட்டை கிருமிகளின்றி சுத்தமாக வைப்பது அவசியம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க நீங்கள் செய்ய வேண்டியவைகள் என்னவென்று ...Read More

உயிரையுமா பறிக்கும் குளிர்பானம்?

இன்றே விழிப்போம் யாரேனும் இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தால் ‘தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு இப்படி ஒரு முடிவா?’ என்று பலரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள். மது மற்றும் புகைப் பழக்கம் மட்டுமல்ல… நமது தவறான உணவுப் பழக்கமும் உயிர்கொல்லியாக மாறிவிடும். இதற்கு மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணமே எடுத்துக்காட்டு. ...Read More

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

* குளிர்பானத்தில் விட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. * வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும். * வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும். ...Read More

கமலம் பாத கமலம்! -பத்திரம்

”உடலின் மற்ற பாகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்கு நாம் கொடுப்பதில்லை. ஆனால், பாதங்களிலும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன” என்கிறார் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரான ராஜேஷ் கேசவன். ...Read More