ஆரோக்கியம் Archive

இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்

Loading... பிரசவ வலி என்பது பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதற்கான காரணங்கள்இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். ...Read More

உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்

Loading... கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும். உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக ...Read More

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்இன்றைய காலக்கட்டத்தில் உள்ள நோய்களில் மிக முக்கியமான நோயாக இருப்பது நீரிழிவு நோய். அதாவது, சர்க்கரை நோய் என்று கூறுவோம். நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் இரண்டு விதமான பரிகாரங்களை கூறுகின்றனர். ...Read More

ஃபிட்டான வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பை குறைக்கும் பயிற்சியை கீழே பார்க்கலாம். வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சிபெண்களுக்கு, ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை. வயிற்று பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க உடற்பயிற்சிகள் பல பயிற்சிகள் ...Read More

வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்

சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயதானவர்களுக்கான ஏரோபிக் உடற்பயிற்சிகள்ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது ...Read More

உயிர்க்கொல்லிகளின் நுழைவுவாசல் உடல்பருமன்… தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்!

குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல தொற்றா நோய்களுக்கு மூல காரணமாகும் இந்தக் கோளாறு இந்தியாவில் அதிகமாகிவருகிறது. என்னென்னவோ வழிகளில் இதைச் சரிசெய்ய பலரும் இன்றைக்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள். உடல்பருமனை சரிசெய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். கொஞ்சம் மெனக்கெட்டால், ஒபிசிட்டியை ஓரங்கட்டலாம். உயிர்கொல்லிகளின் நுழைவாசல் உடல்பருமன். இதைத் தவிர்க்க உணவுகள், வழிமுறைகள் பற்றி கூறுகிறார் உணவியல் ...Read More

மன அழுத்தத்தில் இருந்து விடுபட நீங்கள் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்???

தோல்வி, நஷ்டம், எதிர்பார்த்த காரியம் நடக்காவிடில், எதிர்பாராத சம்பவங்கள் என நமது மனநிலையை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றான. இதோடு சேர்ந்து கோவமும், பயமும் என இவையெல்லாம் தான் ஓர் நபருக்கு மன அழுத்தம் அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் மன அழுத்தத்தை குறைக்க அல்லது சரிசெய்ய உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது? ஏன் நாம் மன அழுத்தத்தை குறைக்க ...Read More

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி

தற்போதுள்ள காலகட்டத்தில் கால்வலி, குதிகால் வலியால் பலர் அவதிப்படுகின்றனர். குதிகால் வலியால் அவதிப்படுபவர்களுக்கான எளிய உடற்பயிற்சியை கீழே பார்க்கலாம். ...Read More

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

பேலியோ, வீகன், மெடிட்டரேனியன்… என இன்று உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க எத்தனையோ விதமான டயட் முறைகள் வந்துவிட்டன. டயட் அட்டவணையைச் சரியாகப் பின்பற்றி, மாதக்கணக்கில் டயட் இருந்தும், உடல் எடை குறையவில்லை எனப் பலர் வருந்துவார்கள். ஆனால் அதன் விதிகளை நாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறோமா என்று கேட்டால், `நிச்சயம் இல்லை’ என்றுதான் பதில் வரும். நம்மில் பலர் டயட் இருக்கும் ...Read More

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

‘அக்கா…’, `அண்ணா…’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி…’ `அங்கிள்…’ என்று கூப்பிடும் காலம் ஒன்று- வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன் உண்டு. அது 40 வயதை நெருங்கும் பருவம். ...Read More

கர்ப்ப கால அழகுக்கு ஈடு உண்டோ!

தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ...Read More

கர்ப்ப கால அழகு!

தாய்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே அதீத அழகைக் கொடுக்கும் பருவம். அது அகத்திலிருந்து வெளிப்படுகிற அழகு.ஆனாலும், கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம்.அழகு விஷயத்தில் அக்கறை காட்டும் பெண்களுக்கு இவை கவலையைத் தரலாம். திடீரென பயத்தைக் கிளப்பும் இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களையும், ...Read More
Close