பித்த வெடிப்பு மூன்று நாட்களில் மறைய

Loading...

பித்த வெடிப்பால் பலர் அவதிப்படுவதும் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்ய கஷ்டமாக இருப்பதையும் நாம் தினமும் நமது வீட்டிலோ வேறு இடங்களிலோ பார்த்திருப்போம் அல்லது நமக்கே அது நடந்து இருக்கும் கவலை வேண்டாம். அதற்கு நமது வீட்டிலே மருந்து இருக்கிறது.தேனையும் சுன்னாவையும் கலந்து இரவு உறங்க செல்லும் பொழுது கால்களை நன்றாக கழுவி விட்டு பின்பு ஒரு துண்டால் நன்றாக கால்களை துடைத்து விட்டு இதை தடவ வேண்டும் . ஒரே நேரத்தில் இதை தயாரித்து சிறிய சாடியில் போட்டு உபயோகப்படுத்தலாம் மூன்று நாட்களில் மற்றம் தெரிய ஆரம்பிக்கும் பின்னர் தொடர்ந்து இரண்டு வரம் பூசி வர பித்த வெடிப்பை எங்கே என்று தேடுவீர்கள். நன்றி பின் குறிப்பு :குழந்தைகளின் கைகளில் எட்டாத இடத்தில் வைக்கவும்

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close