நரம்பு வலிகளுக்கு ஹிஜாமா .

Loading...

வலிகளுக்கு எத்தனை சிகிச்சை முறைகள் .வலிகளில்நரம்பியல் சார்ந்த வலிகளில் மிக மிக வேதனை அதிகம் .இந்த நோயாளிக்கு தாங்க முடியாத முக வலி இந்த நோயை Trigeminal Neuralgia என்னும் நரம்பு சார் முக வலி என்பர். எந்த வலி மாத்திரைக்கும் ,சிகிச்சைக்கும் கட்டுபடாத இந்த வலி ஹிஜாமா என்னும் இரத்தம் மோக்ஷனம் -சிகிச்சை மிக சிறந்த பலனை அளித்திருக்கிறது .கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த இவருக்கு இது இரண்டாவது sitting இதிலேயே நல்ல குணமடைந்தார் .

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  • முறையாக மருத்துவ அறிவு கொண்டு ,உடற்கூறு என்னும் anatomical அறிவு உள்ள படித்த மருத்துவரிடம் மட்டுமே ஹிஜாமா செய்தல் நலம் .
  • ஹிஜாமா சிகிச்சைக்கு முன் நோயாளியின் இரத்த பரிசோதனைகள் மட்டும் Fitness to the Procedure நிச்சயம் வேண்டும் ..எல்லாருக்கும் ஹிஜாமாவை தகுந்த முன்னேற்பாடு இன்றி செய்தல் நல்லது இல்லை ..
  • மனம் போன போக்கில் ஹிஜமா புள்ளிகளை தேர்வு செய்தல் முடியாது ..எப்படி அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்து எடுத்து செய்தல் முக்கியமோ அதை விட selecltion of hijama points மிக மிக முக்கியம் .
  • ஹிஜாமா செய்ய தகுந்த காலம் முக்கியம் .
  • சரியாக செய்யாத ஹிஜாமா வேண்டத்தகாத சில விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதும் கூடுதல் எச்சரிக்கை ..
Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close