ரத்த குழாய் அடைப்பு நீங்க.! இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

ரத்த குழாய் அடைப்பு நீங்க.!  நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்ஆச்சரியம். ...Read More

மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் குணம் தயிருக்கு உண்டு

‘பரீட்சைக்குப் போறீயா… தயிர்ல சீனி போட்டு வைச்சிருக்கேன் சாப்பிடு…’ என்று நம் அப்பத்தாக்கள் கூறியது ஞாபகம் இருக்கும். இதை உறுதி செய்யும் வகையில் ‘மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் குணம் தயிருக்கு உண்டு’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.’புரோபயாடிக்ஸ் உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம் பதற்றம், பயம், கவலை, தாழ்வுமனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் தெளிவான நினைவுத் திறனும் கிடைக்கும்’ ...Read More

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மருந்தாக மாறிவிட்டது அத்தி

அத்திப்பழத்தை முன்பு கிராமப்புறங்களில் மட்டும்தான் சாப்பிட்டு வந்தார்கள். மருத்துவரீதியாக நிறைய பலன்கள் இருப்பதை அறிந்த பிறகு, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மருந்தாக மாறிவிட்டது அத்தி. அப்படி என்ன அத்திப்பழத்துக்கு மகிமைஇருக்கிறது? விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஸ்வரன்.”அத்திப்பழத்தில் நியாசின், தயாமின், ரிபோஃப்ளைவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் உள்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்களும் அதிகம் ...Read More

நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிரோம் ஆனால் அது ஒரு வலையான மன நோய் என் கூறப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். ...Read More

ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)

ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees) ஆடா தொடை ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா ...Read More

நரை முடியைக்கு பாட்டி செய்யும் மூலிகை எண்ணெய் வைத்தியம்!!

கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது. ...Read More

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

இன்றைய பெண்கள் நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதற்கான தீர்வை பார்க்கலாம்.இழந்த முடியை மீண்டும் பெற சூப்பரான வழிகள் ...Read More

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க

தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் ...Read More

அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் உயிர். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ...Read More

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து கேள்வி.?இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா …? ...Read More

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம் //அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போன்று எனது முதுகு மற்றும் வயிற்றில் படர்ந்துள்ளது தக்க மருத்துவம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்…// வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். ...Read More

மலச்சிக்கல் மருந்து -constipation

மலச்சிக்கல் தீர எளிய வழிகள் ! மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் . அதே போல் நான் உடம்பு உள் சூட்டினால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் இதற்கும் எனக்கு தீர்வு சொல்லுங்களேன். என்னுடைய ரொம்ப நாள் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் . உங்களுக்கு என்றும் கடமை பட்டவனாக இருப்பேன்// ...Read More